ஞானஸ்நானம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஞானஸ்நானம் (பெ)

  1. (இந்து) மதத்தில் இது சமய தீட்சை பெறுதல் எனப்படும்.சடங்கு. திருமுழுக்கு.
  2. (கிறிஸ்தவம்) திருச்சபையில் அங்கத்தினராகும் ஒருவருக்கான புனிதப்படுத்தும் சடங்கு. திருமுழுக்கு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

சிலர் தவறாக ஞானஸ்தானம் என்றும் கூறுவர். காண்க: ஞானஸ்தானம்

பயன்பாடு
  • அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம் - பழைய பெயர்ப்பு
  • அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம் - புதிய பெயர்ப்பு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஞானஸ்நானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞானஸ்நானம்&oldid=1634600" இலிருந்து மீள்விக்கப்பட்டது