ஞானி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஞானி(பெ)
- ஞானம் பெற்றுத் தெளிந்தவர், கற்றறிந்தவர்
- சுய அறிவு பெற்றவர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a person of wisdom, sage
விளக்கம்
பயன்பாடு
- இசை ஞானி (maestro in music)
(இலக்கியப் பயன்பாடு)
- உலகனைத்தும் ஓருயிரென் றுணர்ந்த ஞானி(பாரதியார்)
- நால்வகை யோகமும் நடத்திய ஞானி (நாமக்கல் கவிஞர்)
{ஆதாரம்} --->