தகவல் முறையாக்கல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- தகவல் முறையாக்கல், பெயர்ச்சொல்.
- தரவுச் செயலாக்கம்.
விளக்கம் தொகு
- கணிப்பொறியினால் தகவல்களை ஈட்டல், பதிதல், கையாளல் ஆகியவற்றைச் செய்தல். இம்முறையிலுள்ள செயல்களாவன, 1) தகவல் திரட்டல் 2) சரிபார்த்தலை, 3)செல்லத்தக்கதாக்கல் 4) அறிக்கை உருவாக்கல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- data processing;The acquisition, recording. and manipulation of data by means of a computer. This process involves data collection, verification, validation and report generation.