பொருள்
தடக்கை(பெ)
- தும்பிக்கை
- துதிக்கை
- வலிய, பெரிய கை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: trunk (elephant)
- பிரான்சியம்: trompe (éléphant)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய (புறநானூறு)
- எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை (புறநானூறு)