தடுமாற்றம்

தடுமாற்றம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tottering, unsteadiness, stumbling, staggering, slipping - தள்ளாடுகை
  2. perplexity, confusion, bewilderment, mental disorder - மனக்கலக்கம்.
  3. disorder, as of things; derangement, inconsistency, as in speech - ஒழுங்கின்மை.
  4. doubt, hesitation - சந்தேகம்
  5. dilemma
  6. mistake; proneness to mistake - தவறு
விளக்கம்
பயன்பாடு
  1. கணிதம் பெரும்பாலோருக்கு தடுமாற்றம் தரக்கூடியது. பள்ளியில் கணிதத்தை கண்டு பயந்து ஒடியவர்களில் நானும் ஒருவன் - Math could bewilder a lot of people. I am one of the people who ran away from it in school (எஸ். இராமகிருஷ்ணன்)
  2. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம் - The foremost reason for this clarity is the Geetha that I read over and over when I was wandering around full of confusion ((ஜெயமோஹன்)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு (மணி. 27, 166)
  2. தடுமாற்றம் போஒந் துணை யறிவா ரில் (நாலடி, 140).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தடுமாற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடுமாற்றம்&oldid=1990043" இலிருந்து மீள்விக்கப்பட்டது