தமிழ்நாடு அதிவிரைவுப் படை
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
தமிழ்நாடு அதிவிரைவுப் படை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- quick reserve force
- Q R T
பயன்பாடு
- தமிழகத்தில் பயங்கரவாத செயல்களை எதிர்கொள்ளும் வகையிலான அதிவிரைவுப் படைகள் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது, என, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்நாடு அதிவிரைவுப் படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி