தமிழ் தொகு

பொருள் தொகு

  • தருணம், பெயர்ச்சொல்.
  1. நேரம்; தடவை; ஏற்ற சமயம்
    வெஞ்சமர் தொடர்ந்த தத்தருணமாம். (சங். அக.)
  2. இளமை
    தருண வஞ்சிக் கொம்பு (கம்பராமாயணம்)
  3. நல்லெண்ணம்
    தருணங் கெட்டவன்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. time; right time; proper season
  2. prime of life, youthfulness
  3. good intention
  4. moment
  • ரஷியன்
  1. раз


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தருணம்&oldid=1910932" இலிருந்து மீள்விக்கப்பட்டது