ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாயகம், பெயர்ச்சொல்.

  1. தாய்நாடு
  2. ஒன்று தோன்றிய இடம்
  3. அடைக்கலம்
  4. ஈகைக் குணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. motherland
  2. place of origin
  3. support; shelter; place of refuge
  4. being liberal, munificent
விளக்கம்
பயன்பாடு
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா- திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
  • இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு. ஆகார. 11).
(இலக்கணப் பயன்பாடு)
தாய் - தாய்நாடு - அயலகம்


( மொழிகள் )

சான்றுகள் ---தாயகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாயகம்&oldid=1634716" இலிருந்து மீள்விக்கப்பட்டது