தாய்மொழி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாய்மொழி(பெ)

  1. ஒருவருடைய முதல் மொழி,
  2. ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி,
  3. குழந்தையாக இருக்கும் போதிருந்து, முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்தொகு

தாய் + மொழி
தாய்மொழிக்கல்வி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்மொழி&oldid=1634718" இருந்து மீள்விக்கப்பட்டது