திரு
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- மதிப்பிற்குரிய.
- செல்வம், வளம்.
- மேன்மை
- திருமகள்
- சிறப்பு
- அழகு
- மலை
- பொலிவு
- நல்வினை
- தெய்வத்தன்மை
- பாக்கியம்
- மாங்கலியம்
- பழங்காலத் தலையணிவகை
- சோதிடங் கூறுவோன்
- மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
பயன்பாடு
- இலக்கியம். திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை (மாகாகவி பாரதியார், நாட்டு வாழ்த்துப் பாடல், வரி 1, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், மேல்நிலைப் பள்ளி-முதலாம் ஆண்டு).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்