முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
திருப்புகழ்
மொழி
கவனி
தொகு
தமிழ்
தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்
தொகு
திருப்புகழ்
,
பெயர்ச்சொல்
.
இது
பக்தி
நூல்களுள் ஒன்று ஆகும்.
திருப்புகழ் என்பது
முருகக்
கடவுள் மீது, அருணகிரிநாதர் இயற்றிய பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
an old
thamizh
literary book.