துகள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துகள்(பெ)
- கட்புலனாகும் மிகச் சிறிய பகுதி
- பொடி
- குற்றம், மாசு
- துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் (புற.)
- பரிமாணங்கள் அற்ற, நிலைப்புள்ளி உடைய சிறுபகுதி அல்லது பருப்பொருளின் அளவு துகள் எனப்படும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: