துருவல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- துருவல், பெயர்ச்சொல்.
- அகலமான துளையிடுதல்
- துருவுத்தூள்
- நிகழ்படத்தில், தேங்காய் துருவல் நன்றாக வருகிறது
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +