பொருள்

தெரியல் (பெ)

  1. தெரிந்து கொள்ளுதல்
    தேங்கமழ் தெரியற் றீம்பூந்தாரவன் (சீவக. 2253)
  2. பூமாலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. flower garland
  2. selection
விளக்கம்
  • பல வண்ணப்பூக்களைத் தெரிந்தெடுத்துக் கட்டிய மாலை
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

  • பைங்கமலத் தண் தெரியல், பட்டர்பிரான் கோதை சொன்ன (திருப்பாவை, 30)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தெரியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மாலை, தொங்கல், கண்ணி, கோதை, கோவை, தார், படலை, அலங்கல், பிணையல், சிகழிகை, சூட்டு, ஆரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெரியல்&oldid=1062113" இலிருந்து மீள்விக்கப்பட்டது