(பெ) கட்டிட வேலைகளுக்கு அதிகம் பயன்படும் மர வகைகளுள் ஒன்று. விளக்கம்}}

தேக்கு மரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
ஒரு வகை மரம், மிக உறுதியான இந்த மரம் வீட்டு கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

Tectona grandis என்பது இந்தி ய மரத்தின் தாவரவியல் பெயர்.

தேக்கின் அடிமரம்
தேக்கின் இலைகள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

வினைச்சொல்

தேக்கும் செயல்
உதாரணம் - மழைக்காலத்தில் நீரைத் தேக்கு.வறட்சி காலத்தில் உதவும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: teak [1]
  • பிரான்சியம்: teck
  • இந்தி:
  • தெலுங்கு: [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேக்கு&oldid=1065290" இலிருந்து மீள்விக்கப்பட்டது