ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொகை(பெ)

  1. மொத்தம்
  2. உருபு முதலியன மறைகை
  3. வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. amount, sum, total
  2. (Gram.) omission, as of an inflectional sign in combination of words
  3. (Gram.) compound word of six kinds
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஈற்றுநின் றியலுந் தொகைவயிற்பிரிந்தே (தொல். சொல். 78, இளம்பூ.).
  • எல்லாத் தொகையு மொருசொன்னடைய (தொல். சொல். 420)

ஆதாரங்கள் ---தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம் தொகு


"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகை&oldid=1930172" இலிருந்து மீள்விக்கப்பட்டது