பொருள்

நகில் (பெ)

  • நகின்முகத்தி னேவுண்டு (கம்பரா. மிதிலை. 45).
  • சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு மயில்வீரா(திருப்பு., 63) - சிந்தை மகிழும்படியாக, இமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகில்&oldid=1986741" இலிருந்து மீள்விக்கப்பட்டது