நக்கனசுந்தரி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நக்கனசுந்தரி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நிர்வாண அழகி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. woman nude

விளக்கம் தொகு

புறமொழிச்சொல்...வடமொழி...नग्न सुन्दरी...நக்3-ந ஸுந்த3-ரி...நக்கன சுந்தரி...அந்தரங்கமாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்...நிர்வாணமாக (அம்மணமாக) இருக்கும் அழகி என்று பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நக்கனசுந்தரி&oldid=1219078" இலிருந்து மீள்விக்கப்பட்டது