ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

தொகு
  • நங்கை, பெயர்ச்சொல்.
  1. கன்னி
  2. பெண்ணில் சிறந்தாள்
  3. மகன் மனைவி; மருமகள்
  4. அண்ணன் மனைவி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lady, woman of quality or distinction
  2. son's wife
  3. elder brother's wife

தமிழ் இலக்கியங்களில் நங்கை

தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நங்கை&oldid=1892868" இலிருந்து மீள்விக்கப்பட்டது