நா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
3) தானியக்கதிர்(நெற்கதிர்),
4) படகு வலிக்குந்துடுப்பின் அகன்றப் பகுதி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
1)tongue,
2)four,
3)word,
4) ear of grain,
5) blade of an oar.
விளக்கம்
:*
பயன்பாடு
- நாவை அடக்குதல் நல்லது.
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- நா என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- திருக்குறள், அறத்துப்பால்,அடக்கமுடைமை.
- யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
- சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)
- (இலக்கியப் பயன்பாடு)