நிறுத்தல் குறி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நிறுத்தல் குறி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வாக்கியம் முடியும்போது இடப்படும் குறி.


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a sign to end a sentence, depending on the matter conveyed.


விளக்கம் தொகு

  • ஒரு சொற்றொடர் முடியும்போது அந்த சொற்றொடரின் தன்மையைப் பொருத்து முற்றுப்புள்ளி(.), கேள்விக்குறி(?) மற்றும் ஆச்சரியக்குறி(!) இவற்றில் ஒன்றையிட்டு நிறுத்தல் வேண்டும்...இந்தக்குறிகளுக்கு நிறுத்தல் குறி என்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறுத்தல்_குறி&oldid=1217720" இலிருந்து மீள்விக்கப்பட்டது