தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பகட்டுதல், வினைச்சொல்.
  1. வெளிமினுக்குதல்
  2. வேடங்காட்டுதல்
  3. ஆடம்பரங்காட்டுதல்
  4. வெருட்டுதல்
  5. தற்புகழ்ச்சி செய்தல்
  6. அருவருத்தல்
  7. பொலிவுபெறுதல்
  8. மயங்குதல்
  9. வஞ்சித்தல்
  10. கண்மயங்கப் பண்ணுதல்
  11. அதட்டுதல் .

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகட்டுதல்&oldid=1404513" இலிருந்து மீள்விக்கப்பட்டது