பகற் கொள்ளை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பகற் கொள்ளை, பெயர்ச்சொல்.

  1. ஒரு பொருளுக்கு தகுந்த விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு விற்றல்.
  2. நியாயமற்ற விலை.
  3. பிறர் பொருளை திருடல்.
மொழிபெயர்ப்புகள்
  1. rip-off ஆங்கிலம்
விளக்கம்
  • பொதுவாக கொள்ளை அடிப்போர், இரவில் சனசந்தடி இல்லாத நேரத்தில், அச்சத்துடனேயே கொள்ளை அடிப்பர். இதற்கு முற்றிலும் மாறாக சற்றும் பயமில்லாமல் பட்டப்பகலில் பிறரிடம் பணம் வாங்கும் வாணிக நுணுக்கத்தையே பொது மக்கள், வெறுப்புடன் இவ்வாறே குறிப்பிடுவர்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பகற் கொள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகற்_கொள்ளை&oldid=1071520" இலிருந்து மீள்விக்கப்பட்டது