பகாசுரன், (பெ)

  1. வீமனால் கொல்லப்பட்டஓர் அசுரன்
  2. சாப்பாட்டு ராமன்; பெருந்தீனிக்காரன்
  3. பெருங்கூலி முதலியன கேட்பவன்
சாப்பாட்டு ராமன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A giant slain by Bheema
  2. A glutton
  3. One who is extravagant in his demand
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பகாசுரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அசுரன் - சாப்பாட்டு ராமன் - அரக்கன் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகாசுரன்&oldid=1245623" இலிருந்து மீள்விக்கப்பட்டது