பக்ஷம்

தமிழ்தொகு

பொருள்தொகு

  • பக்ஷம், பெயர்ச்சொல்.
  1. கொள்கை
    மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா4)
  2. பக்கம்
  3. அணிவகுப்பிற் சேனையின் சிறகு

மொழிபெயர்ப்புகள்தொகு

  • ஆங்கிலம்
  1. doctrine
  2. side, party
  3. wing of an army
  4. காண்க: பட்சம், 2, 3, 4பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்புகழ்1)
  5. 5(log.) காண்க: பக்கம், 22, 23


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=பக்ஷம்&oldid=1176785" இருந்து மீள்விக்கப்பட்டது