தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பங்கயன், பெயர்ச்சொல்.
  1. தாமரையில் தோன்றியவன்; பிரமன்
    • படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் (திருப்பு., 15)
  2. தாமரைக்கு நாயகன்; சூரியன்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. brahma, as lotus-born
  2. sun, as lord of the lotus


ஆதாரங்கள் ---பங்கயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பங்கயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பங்கயன்&oldid=1443398" இலிருந்து மீள்விக்கப்பட்டது