பட்டிக்காடு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டிக்காடு (பெ)

  1. குக்கிராமம்
  2. நாட்டுப்புறம்
  3. கிராமத்துக்காரர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hamlet, petty village
  2. countryside, rural place
  3. villager
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பட்டிக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நகரம் - பட்டணம் - குக்கிராமம் - கிராமம் - நாட்டுப்புறம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டிக்காடு&oldid=1070041" இருந்து மீள்விக்கப்பட்டது