பட்டிணம்

பட்டிணம்-சென்னப்பட்டிணம்}
பட்டிணம்-விசாகப்பட்டிணம்

தமிழ்தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பட்டிணம், பெயர்ச்சொல்.

பொருள்தொகு

  1. கடற்கரையோரமாக அமைந்த பெருநகரங்கள்

மொழிபெயர்ப்புதொகு

  • ஆங்கிலம்
  1. big cities situated on sea shores

விளக்கம்தொகு

  • சென்னப்பட்டிணம், நாகப்பட்டிணம், விசாகப்பட்டிணம் முதலிய நகரங்கள் கடலோரமாகயிருப்பதினால்தான் பட்டிணம் எனப்பட்டன...நாட்டின் உட்புறத்தில் அமைந்த மற்றெல்லா நகரங்களும் பட்டணம் என்றே அழைக்கப்படும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டிணம்&oldid=1884578" இருந்து மீள்விக்கப்பட்டது