தமிழ்தொகு

(கோப்பு)

பொருள்தொகு

  • பணயம், பெயர்ச்சொல்.
  1. பந்தயப் பொருள்; பந்தயம்
  2. ஈடாகவைத்த பொருள்; ஈடு

மொழிபெயர்ப்புகள்தொகு

ஆங்கிலம்

  1. stake as in gambling; gamble; bet; wager
  2. pledge, pawn
  3. hire of a harlot


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா!-சொல்வாய் தம்பி இந்த வார்த்தை? (பாஞ்சாலி சபதம், பாரதியார்)
  • சூதிற் பணயம் என்றே-அங்கோர்
தொண்டச்சி போவதில்லை
ஏது கருதி வைத்தாய்?-அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்? (பாஞ்சாலி சபதம், பாரதியார்)

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :பந்தயம் - ஈடு - சூது - பணையம் - பிணையம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணயம்&oldid=1980091" இருந்து மீள்விக்கப்பட்டது