பதக்கம் (பெ)

பதக்கம்:
பதக்கங்கள் - medals
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
  2. சரடு, சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும் தங்கம், வெள்ளி முதலியவற்றில் செய்த அல்லது கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. medal awarded to honor victory, bravery etc
  2. pendant set with gems and suspended from the necklace; necklace; locket
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதக்கம்&oldid=1635241" இலிருந்து மீள்விக்கப்பட்டது