பனுவல்வாழ்த்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- பனுவல்வாழ்த்து, பெயர்ச்சொல்.
- ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந்துறை (மாறனலங் 84, 102)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a theme in which an author's work is eulogised
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +