எல்லா!
எல்லோருக்கும் வணக்கம்
   *எனது புனைபெயர் நன்னிச்சோழன்  
  *நான் கோராவில்(Quora) எழுதும் ஓர் எழுத்தாளர். எனக்கு தமிழ் மீது பேரார்வம். அதன் காரணமாக விக்சனரிக்கு ஏதாவது பங்களிப்புச் செய்யலாம் என்னும் நோக்குடன் வந்துள்ளேன்; பல சொற்களையும் உருவாக்கியுள்ளேன். 
  *இங்கு பெரும்பாண்டியன்2 என்னும் பெயரில் இயங்கி வருகிறேன்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:பெரும்பாண்டியன்2&oldid=1913671" இலிருந்து மீள்விக்கப்பட்டது