மறு  பயனீடு
           "கூன்முதுகும் குரங்கினமாய் 
            மனிதநானாய்??
            வாலறுந்த வாநரமாய் வாழ்ந்து 
            போனாய் !!
           "அங்கோர்வாட் அடையாளம்போல்"

            புதைகுழியில் மனிதம் தேடும் 
            மருநோடியில்   மனிதனாய்
            மட்டுமல்ல புனிதனாகவும்  நீ !!

            மருத  நிலம் தொலைத்து? 
            மாமல்லம் தொலைத்து? 
            மண்ணுக்குள்ளும் மறுபயநீடாய் !!
            புதையுண்ட  விதைநெல்போல் !! 
            பூமிபிளந்துவந்தாய்!!

            வட்டச்சக்கரத்தின்  ஆரக்காள்களாய்!!
            உன் வரலாற்று தேடல்களோ  !!
            சுழல் சக்கரமாய் !!

            பூமியெங்கும்  புதைகுளிதேடட்டும் !!
            அதில் மனிதமும்  
            கிடைக்கலாம்".நாளை "  
                                      கா பெரியசாமி TK
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:K_periyasamy&oldid=1129042" இலிருந்து மீள்விக்கப்பட்டது