வரவேற்புரைகள் தொகு

வருக!

  • உங்களின் பதிவுகள் கண்டு மகிழ்ச்சி.இலக்கணக்குறிப்புகளை,இப்படி எழுதி வருகிறோம்.(எ. கா.) diableநீங்களும் அப்படி செய்தால் நன்றாக இருக்குமென கருதுகிறேன்.
  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
வணக்கம்.--த*உழவன் 01:59, 7 நவம்பர் 2010 (UTC)Reply

உங்களின் பதிவுகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி. பழ.கந்தசாமி 23:54, 7 நவம்பர் 2010 (UTC)Reply

சொற்களின் பேச்சுப்பக்கங்கள் தொகு

  1. பேச்சு:diablous உங்கள் கருத்தினை இடவும். நன்றி.--த*உழவன் 02:03, 7 நவம்பர் 2010 (UTC)Reply
  2. பேச்சு:pavo என்பதில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை,சிறப்பனெக் கருதுகிறேன்.((keys=avoid accents in latin new heading as la:pavo))
  3. please follow the the changes pavo. Use {{பொருள்}}, instead of ===பெயர்ச்சொல்===. Thanks in advance --த*உழவன் 02:13, 8 நவம்பர் 2010 (UTC)Reply

பகுப்பு = category தொகு

To make uniformity in this site, we are taking some necessary steps.Please join with us. Add at least one category to your new word.

  • பகுப்பு = category
  • பெயர்ச்சொல் = noun; பெயர்ச்சொற்கள்=nouns
[[category:the language-nouns]]
  1. For latin noun, please add -->[[பகுப்பு:இலத்தீன்-பெயர்ச்சொற்கள்]]--->பகுப்பு:இலத்தீன்-பெயர்ச்சொற்கள்
  2. For french noun,please add -->[[பகுப்பு:பிரான்சியம்-பெயர்ச்சொற்கள்]]--->பகுப்பு:பிரான்சியம்-பெயர்ச்சொற்கள்
  3. For wales noun, please add -->[[பகுப்பு:வெல்சு-பெயர்ச்சொற்கள்]]--->பகுப்பு:வெல்சு-பெயர்ச்சொற்கள்

--த*உழவன் 19:16, 9 நவம்பர் 2010 (UTC)Reply

தமிழ் பன்மைகள் தொகு

Please avoid creating new word for Tamil plurals. Tamilnoun + கள் -->Tamil plurals. so no necessity to learn the Tamil plurals.it is that much of simple. Thanks in advance. Do you read Tamil language?--த*உழவன் 18:37, 14 நவம்பர் 2010 (UTC)Reply

yeah, i sure do. --Le diable 18:42, 14 நவம்பர் 2010 (UTC)Reply

adding தமிழ் தொகு

  1. Kindly see the category பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  2. so, there is no need to prefix the word 'தமிழ்'in category(தமிழ்-பெயர்ச்சொற்கள்). because it is the exception for the general rule.
  3. If possible, please follow the changes as மருந்தூசி.
thanks indeed for your continuous efforts.--த*உழவன் 06:52, 16 நவம்பர் 2010 (UTC)Reply


well, in that case, i think you should take a look at this... en:Category:English nouns Le diable 07:44, 16 நவம்பர் 2010 (UTC)Reply
thats interesting. this has happened probably because ta.wikitionary started with tamil and moved on to other languages. any change would mean a massive automated recategorizing exercise. So for now follow the existing convention and add just "nouns" without the tamil prefix. If we decide to change, we can do a bot run operation to change everything at one go.--Sodabottle 08:01, 16 நவம்பர் 2010 (UTC)Reply
ok. Le diable 08:03, 16 நவம்பர் 2010 (UTC)Reply

மொழிப்பெயர்கள் தொகு

  • உங்கள் புயல்வேகப் பங்களிப்புக்குப் பாராட்டுக்கள். உங்களைப்பற்றி அறிய ஆவலாக உள்ளோம். பயனர் பக்கத்தில் அறிமுகம் தரவும்.
  • வெவ்வேறு மொழிப்பெயர்களைத் தமிழாக்கம் செய்யும்போது அவற்றின் ஆங்கிலப்பெயர் அல்லது ஈரெழுத்துக் குறியீட்டைத் தருதல் அல்லது அம்மொழி பற்றிய அறிமுகப் பக்கத்தை இணைப்பாகத் தந்தால் நலம். இல்லையென்றால், தமிழ்ப்பெயரை மட்டும் வைத்து அது எம்மொழி என எளிதில் அறிவது கடினமாக உள்ளது. பழ.கந்தசாமி 23:26, 16 நவம்பர் 2010 (UTC)Reply

பேச்சு:సంభోగము தொகு

பேச்சு:సంభోగము காணவும்.--த*உழவன் 02:42, 17 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Le_diable&oldid=898148" இலிருந்து மீள்விக்கப்பட்டது