பயிர் பாதுகாப்பியல்

( THE PLANT PROTECTION - பயிர் பாதுகாப்பியல் )

}
ஆங்கிலம் தமிழ் குறிப்பு
abnormal இயற்கைக்கு மாறான
abrasion தேய்த்தல், உராய்தல்
acaricide சிலந்திக் கொல்லி
acarid சிலந்தி
accelerated erosion தீவிர அரிப்பு
accelerated soil erosion தீவிர மண்ணரிப்பு
activated ஊக்குவித்த
active ingredient செயற்கூறு, வீரிய மூலக்கூறு
adjuvant துணை மருந்துப்பொருள்
adult முதிரி, முழு வளர்ச்சியடைந்த, முதிர்ந்த
aerial part treatment தழைப்பகுதிச் சிகிச்சை
after cultivation (விதைத்த) பின் செய்நேர்த்தி
alkali resistant crop களர் தாங்கும் பயிர்
alveary தன்கூடு
ameliorant (நிலச்) சீர்திருத்தும் பொருள்,
செம்மைப் படுத்தும் பொருள்
amorphous படுகமல்லாத
antholysis பூக்களின் உருநிறமாற்றம்
antibiotic நுண்ணுயிர்ப்பகை (மருந்து)
antibody நோய் எதிர்ப்பொருள்
antigen உயிரின் தற்காப்பு மூலம்
appendage புடைவளர்ச்சி
aristolochia ஆடுதின்னாப் பாளை
artificial cell செயற்கை உயிரணு
ascospore குடுவை உள்வித்து
ascus குடுவை உள்வித்துக்கூடு
aseptate தடுப்புச்சுவர் இல்லாத
attractant ஈர்க்கும் பொருள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயிர்_பாதுகாப்பியல்&oldid=1884732" இலிருந்து மீள்விக்கப்பட்டது