பரிசோதனை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிசோதனை(பெ)

  1. ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டுதொகு

  • பயணச் சீட்டுப் பரிசோதனை (ticket examination)
  • இரத்தப் பரிசோதனை (blood test)
  • அணுகுண்டு பரிசோதனை (nuclear test)

ஒத்த கருத்துள்ள சொற்கள்தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிசோதனை&oldid=1070217" இருந்து மீள்விக்கப்பட்டது