தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் (தமிழ்) தொகு

மொழிபெயர்ப்பு தொகு

  • (ஆங்) - paripaadal (an old thamizh literary book)

வகைப்பாடு தொகு

எட்டுத் தொகைநூல்கள் தொகு

விளக்கம் தொகு

  • பரிபாடல் அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.

அமைப்பு தொகு

  • அகப்பொருள் பற்றிய எழுபது (70) பாக்களை உள்ளடக்கிய நூல் என்பர். ஆனால் கிடைத்தவை 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.

இயற்றியோர் தொகு

  • பன்னிரண்டு (12) புலவர்கள்

காலம் தொகு

  • கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்

நூற்பா தொகு



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/05-paripaadal.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிபாடல்&oldid=1926712" இலிருந்து மீள்விக்கப்பட்டது