பழித்தல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- பழித்தல், பெயர்ச்சொல்.
- நிந்தித்தல்
- உலகம்பழித்தது (திருக்குறள்-290)
- புறங்கூறுதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to slander, calumniate
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +