பழுது
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பழுது(பெ)
- கோளாறு, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு
- பழுதைக்கயிறு = இற்றுப்போன கயிறு, நெல்லந்தாளில் திரித்த கயிறு
மொழிபெயர்ப்பு
தொகுஇயக்கத்தில்/இயங்குவதில் கோளாறு
சொற்றொடர் பயன்பாடு
தொகுஉரிச்சொல்
தொகு- பொருள்
- பயனின்மை
- இலக்கணம்
- பழுது பயமின்றே - தொல்காப்பியம் 2-8-27
- இலக்கிய வழக்கு
- பழுதே வந்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- ஆங்கிலம்
- useless