பாதை (பெ)

  • ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தோ வண்டி, ஊர்தி வழியாகவோ செல்லும் வழி.
பாதை:


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்

கால் சுவடு (பாதம்) பதிவதால் ஏற்படும் ஒற்றையடிப் பாதை போல, பாதை என்பது முதலில் நடைபாதையாகவும் பின்னர் வண்டிகள், ஊர்திகள் செல்லும் பாதையாகவும் உருவெடுத்த வழி.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)
  1. way
  2. path
  3. method

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி

பாதை
நடைபாதை, இருப்புப்பாதை, ஓடுபாதை, உணவுப்பாதை, ஒற்றையடிப்பாதை
ஒருவழிப்பாதை, இருவழிப்பாதை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதை&oldid=1848596" இலிருந்து மீள்விக்கப்பட்டது