ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பான்மை (பெ) -நற்குடிப்பிறந்தவர், குணம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. quality, nature, property, state
பயன்பாடு
  1. பான்மை என்பது இயல்பைக் குறிக்கும். பன்மை என்பது எண்ணிக்கையைக்குறிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பான்மை&oldid=1377266" இலிருந்து மீள்விக்கப்பட்டது