பித்தளை

பித்தளை(பெ)

  1. செம்பு மற்றும் துத்தநாகத்தின் கலப்புலோகம், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற அன்றாட பொருள்கள் பலவற்றை உருவாக்கப் பயன்படுவது
பித்தளைக் குவளை
பித்தளைக் குத்துவிளக்கு


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. brass

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பித்தளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்தளை&oldid=1635498" இருந்து மீள்விக்கப்பட்டது