தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

வெளிச்சம் தொகு

  • பிரகாசம், பெயர்ச்சொல்.
  1. ஒளி
    (எ. கா.) எங்கும் பிரகாசமாய்(தாயு. திருவருள்விலா. 1)
  2. வெயில்(W.)
  3. கீர்த்தி(W.)
  4. குணம்(W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Brightness, splendour, radiance, reflected light, lustre
  2. Sunshine
  3. Illustriousness, conspicuousness, fame
  4. Nature, characteristic



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகாசம்&oldid=1907947" இலிருந்து மீள்விக்கப்பட்டது