புணர்ச்சி இலக்கணம்

புணர்ச்சி இலக்கணம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
புணர்ச்சி இலக்கணம் உரைக்கிறது.

(எ. கா.)

  1. வேற்றுமைப் புணர்ச்சி

வாழை + பழம் = வாழைப்பழம்

கடல் + கடந்தான் = கடல் கடந்தான்

கடல் + கடந்தான் = கடலைக் கடந்தான்

விளக்கம்
  • இதனை சந்தி இலக்கணம் என்றும் கூறுவர். இவற்றில் பல வகைகளும், உட்பிரிவுகளும் இருக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்ச்சி_இலக்கணம்&oldid=1069512" இருந்து மீள்விக்கப்பட்டது