பெட்டிக்கடை

பெட்டிக்கடை
பெட்டிக்கடை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெட்டிக்கடை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தனி சிறு சாலை/தெருவோரக் கடைகள்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a small shop especially on road/street side.

விளக்கம் தொகு

  • பெட்டி + கடை = பெட்டிக்கடை...நிரந்தரமான முறையில் கட்டப்படாமல், தற்காலிகமாக சாலை/தெருவோரங்களிலும், காலி நிலங்களிலும் மூன்று பக்கங்களையும், கூறையையும் முழுவதுமாக மூடி, ஒரு புறம் மட்டும் கதவு, பூட்டுவதற்கு தாழ்ப்பாள் அமைத்து, பெரும்பாலும் மரத்தினால் உருவாக்கப்பட்டு, பெரிய பெட்டியைப்போலத் தோற்றமளிக்கும் சிறிய கடைகள்...சிறிய அளவிலான வியாபாரம்/தொழிலுக்கு உகந்த அமைப்புகள்...இவைகளை இலகுவாகப் பிரித்தெடுத்துக் கொண்டுபோய் வேண்டிய இடத்தில் மறுபடியும் நிறுவிக்கொள்ளலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்டிக்கடை&oldid=1227801" இலிருந்து மீள்விக்கப்பட்டது