பெரும்பான்மை


பெரும்பான்மை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒன்றைப் பிரித்து கணக்கெடுக்கும் பொழுது சரிபாதிக்கும் கூடுதலான பெரிய பகுப்பு.
  • (தேர்தல், வாக்கெடுப்பு) சரிபாதிக்கும் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்ற நிலை


மொழிபெயர்ப்புகள்


விளக்கம்
  • பால் என்பது பிரிவு, பகுதி என்பதைக் குறிக்கும். பால்-> பான் --> பான்மை. அறத்துப்பால், பொருட்பால், ஆண்பால்-பெண்பால் முதலியனவற்றில் வரும் பால் என்பது பிரிவு என்பதைச் சுட்டும். பா என்றாலும் பிரிவுதான். பகு--> பா-->பால், பாகம், பாதி.

உசாத்துணை தொகு

பெரும்பாலார் - சென்னைப் பேரகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரும்பான்மை&oldid=1069796" இலிருந்து மீள்விக்கப்பட்டது