பேச்சுரிமை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேச்சுரிமை(பெ)

  • பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ([])

(இலக்கியப் பயன்பாடு)

  • பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே (சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் )

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேச்சுரிமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பேச்சு - உரிமை
பெண்ணுரிமை. எழுத்துரிமை, வாக்குரிமை, கருத்துரிமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சுரிமை&oldid=1641018" இலிருந்து மீள்விக்கப்பட்டது