பேச்சு:தெவம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

நான் சேலத்துக்காரன் தான். .மேலும் அறிய, முயற்சிக்கிறேன். தகவல் தந்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 14:10, 19 நவம்பர் 2012 (UTC)Reply

  • எனக்கும் சேலம் மத்திய சிறையில் சில ஆண்டுகள் இருந்த அனுபவம் உண்டு. ஆம்!! ஒரு ஊழியனாக!!! வேறு வகையாக அல்ல!

--Jambolik (பேச்சு) 13:22, 20 நவம்பர் 2012 (UTC)Reply

நீண்ட நாட்களுக்கு பிறகு, விக்சனரியில் என்னை சிரிக்க வைத்துள்ளீர்கள்.உங்களைப் பற்றி மேலும் அறிய ஆவல். -- உழவன் +உரை.. 13:39, 20 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தெவம்&oldid=1152949" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தெவம்" page.