பேரகரமுதலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகு- பேரகரமுதலி, .
- பெரிய அகரமுதலி; விரிவான அகரமுதலி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- எசுப்பானியம்
- பிரான்சியம்
- இடாய்ச்சு
- உருசியம்
- கிரேக்கம்
- கொரியம்
- சீனம்
- இந்தி
- வங்காளம்
- கன்னடம்
- மலையாளம்
- தெலுங்கு
விளக்கம்
தொகு- அதிகமான, விரிவான பொருட்களைத் தரக்கூடிய அகரமுதலி அல்லது அகராதி
- அகராதி என்பதிலுள்ள ஆதி என்பது சங்கதம் / சமசுகிருதச் சொல்.
- எனவே, மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர், அகராதியை, அகரமுதலி என அழைக்கிறார்.
காட்சியகம்
தொகு-
பள்ளிஅகரமுதலி~1909
-
சிறிய அகரமுதலி
சொல்வளம்
தொகு- நிகண்டு - அகராதி - lexicographic - lexicographically - lexicography - lexicon - lexicology - lexical
( மொழிகள் ) |
சான்றுகள் ---பேரகரமுதலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி