பொருள்

பேழை, பெயர்ச்சொல்.

  1. பெட்டி
மொழிபெயர்ப்புகள் தொகு
  • ஆங்கிலம்
  1. box
  2. case
விளக்கம்
  • பேழை - துணிகள் மற்றும் பொருட்கள் இட்டு வைக்கும் பெட்டி
பயன்பாடு
  • அத்துணிகளை பேழையினுள் இட்டுப் பூட்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேழை&oldid=1014523" இலிருந்து மீள்விக்கப்பட்டது